1 sourceUpdated
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பேச்சு கனடா, இந்தியாவினால் முன்னெடுப்பு
பாதுகாப்பு மற்றும் தகவல் பகிர்வுக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்ததைகளை இந்தியாவும் கனடாவும் முன்னெடுத்து வருவதாக கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தினேஷ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.