1 sourceUpdated
100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’!
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'O.M: Operation Mole' திரைப்படம், ஐந்து நாட்களில் உலகளாவிய ரீதியில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற…
Summary
M: Operation Mole' திரைப்படம், ஐந்து நாட்களில் உலகளாவிய ரீதியில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பர் 20ஆம் திகதி வெளியான இந்தத் திரைப்படம், ஐந்தாவது நாளான நவம்பர் 24ஆம் திகதி இந்தியாவில் ரூ.5.40 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது. இதன்படி, இந்தியாவில் மொத்த நிகர வசூல் ரூ.61.45 கோடியாகவும், உலகளாவிய மொத்த வசூல் ரூ.100.75 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
