1 sourceUpdated
சுவிஸ் சூரிச் நகரில் சிறப்புற இடம்பெற்ற மாவீரர் நிகழ்வு
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள ஹொக்பெல்டன் (Hochfelden) பகுதியில், 'மாவீரர் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026' நிகழ்வு இன்று (22.11.2026) காலை 11 மணிக்கு சிறப்பாக ஆரம்பமானது.
