2 sourcesUpdated
சோறு உண்ணுவதை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும்
அரச ஊழியர்கள் தற்போது உட்கொள்ளும் அரிசி உள்ளிட்ட கார்போஹைட்ரேட் உணவுகளின் அளவை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் என விவசாய, காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
What this story is about
Organisations
Places

