1 sourceUpdated
மக்களை அடக்கியாளும் எந்தவொரு சட்டமும் நிறைவேற்றப்படாது
நாட்டு மக்களை அடக்கியாளும் வகையில் எந்தவொரு சட்டமும் நிறைவேற்றப்படாது என்றும் அத்துடன் எத்தகைய மக்கள் விரோத செயற்பாடும் இந்த அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் உறுதியாகத் தெரிவி…
Summary
ஏற்கனவே அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த 2 வருடங்களாக நீதித்துறையை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை 29 சிறைச்சாலைகளில் நிலவிய இடநெருக்கடிகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.