1 sourceUpdated
நெருக்கடிகளுக்கு மத்தியில் இணைந்து வாழ்வது எப்படி?
இலங்கை இன்று பல்வேறு மாற்றங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றது. பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள், அரசியல் நம்பிக்கையின்மை, இன மற்றும் மத அடிப்படையிலான முரண்பாடுகள், சமூகப் பிளவுகள், இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அச்சங்கள், வெளிநாட்டு வேலை…
Summary
இவற்றுடன் சமூக ஊடகங்கள் வழியாகப் பரவும் தவறான தகவல்கள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற பயன்பாடு ஆகியனவும் புதிய சவால்களை உருவாக்குகின்றன. இந்தக் கேள்வியையே 2026ஆம் ஆண்டுக்கான உலக மெய்யியல் தினத்தின் (கார்த்திகை மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை) மையக்கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் முன்வைத்துள்ளது.
What this story is about
Places