1 sourceUpdated
இத்தாலியில் வெடித்த போராட்டம்: 40 நகரங்களில் ஸ்தம்பித்த மக்கள் வாழ்க்கை
இத்தாலியில் நாடு முழுவதும் பாரிய மக்கள் போரராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த ஊதியம் மற்றும் பொதுச் சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளத…
Summary
மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்திற்கு அடித்தளத் தொழிற்சங்கமான USB (Unione Sindacale di Base) அழைப்பு விடுத்திருந்தது. இதனடிப்படையில் 24 மணிநேர நாடளாவிய பொது பணிநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதுடன் 40 இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன்போது எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
