1 sourceUpdated
ட்ரம்பின் தேர்தல் நகர்வுக்கு மத்தியில் அமெரிக்க - இஸ்ரேல் உறவில் விரிசல்
ஈரான் விவகாரம் குறித்த ட்ரம்பின் கருத்து சர்வதேசத்தில் பெரும் அதிர்வலைகளை தூண்டியுள்ள நிலையில் அமெரிக்க-இஸ்ரேல் உறவில் விரிசல்கள் தோன்றியுள்ளதாக சர்வதேச வல்லுனர்கள் விவரித்துள்ளனர்.
Summary
இஸ்ரேலிய இராணுவம் கட்டாருக்குள் இருந்த இலக்குகளைத் தாக்கிய விவகரத்தில் இரு நாடுகளுக்கும் இவ்வாறு விரிசல் உறுவாகியுள்ளதாக மத்திய கிழக்கு ஊடக செய்திகளில் விவரிக்கப்படுகிறது. மேலும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான விமர்சனங்களையும் வெளியிட்டிருந்தார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
