2 sourcesUpdated
5 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி, 2 மாதக் குழந்தையுடன் மீட்பு
ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி ஒருவர் இரண்டு மாத கைக்குழந்தை ஒன்றுடன் அடர்ந்த வனப்பகுதியில் குகை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Summary
அவரது குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சிறுமியை தேடிய போதிலும் அவரை கண்டறியமுடியவில்லை. எனினும் சிறுமி தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் விசாரணையில் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. இதன்போதுதான் பொலிஸாருக்கு முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

