1 sourceUpdated
திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தியாவின் தமிழகத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல்தூணில் நாளை (28) தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட…
Summary
மேலும், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் மத்திய ரிசர்வ் காவல்துறையின் (CRPF) பாதுகாப்பின் கீழ் கொண்டுவரவும், தர்காவுக்கும் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தர்காவின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
