1 sourceUpdated
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
Summary
வட அகலாங்குகள் 10N - 20N இற்கும் கிழக்கு நெட்டாங்குகள் 80E - 90E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அக் கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், இக் கடற்பரப்புகளில் கடல் அலைகள் 3.0 - 4.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
