2 sourcesUpdated
இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்டோருக்கு கடவுச்சீட்டு - விசா விதிகளை தளர்த்தியது இந்தியா!
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட பல்வேறு தரப்பட்ட வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில்…
Summary
மத்திய உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 'குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) (திருத்த) உத்தரவு, 2026' (The Immigration and Foreigners (Exemption) (Amendment) Order, 2026) வாயிலாக இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

