1 sourceUpdated
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோச்சர் அவதாரம் எடுக்கும் யுவராஜ் சிங்!
யுவுராஜ் சிங் இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் கிங்.
Summary
2007 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலக கிண்ணத்தை வென்றது. 2011 இல் 50 ஓவர் உலக கிண்ணத்தை வென்றது. இந்த இரண்டு கிண்ணங்களையும் இந்திய அணி வெல்ல இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.
What this story is about
Organisations
Places
