1 sourceUpdated
வெளிநாடுகளில் இருந்து சிகரெட் கடத்தல்: கட்டுநாயக்கவில் சிக்கிய தொழிலதிபர்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியா மற்றும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்புச் சிகரெட்டுகளை வெளியே கடத்த முயன்ற குற்றச்…
Summary
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (PNB) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மற்றைய சந்தேகநபர் கொழும்பு கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான தொழிலதிபர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் கொண்டு வந்த மூன்று பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30,000 சிகரெட்டுகளைக் கொண்ட 150 வெளிநாட்டுச் சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
