1 sourceUpdated
மைலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக மாவட்ட செயலாளரின் தலைமையில் களவிஜயம்
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கடந்த 2026.11.01ஆம் திகதியன்று பொலிஸ் மற்றும் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையும், அதனைத் தொடர்ந்து 2026.11.02ஆம் திகதி கால்நடை பண்ணையாளர்களால் மாவட்ட செயலாளரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் தழுவி, 2026.11.03ஆம் திகதியன்று மைலத்தமடு - மாதவனை பிரதேசத்திற்கு விசேட களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
