1 sourceUpdated
நொச்சியாகம கொலைச் சம்பவம்: 38 வயதுடைய நபர் கைது
அநுராதபுரம், நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
What this story is about
Organisations
