1 sourceUpdated
அரசாங்க நிதி பற்றிய குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
இலங்கைப் பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழுவின் (CoPF) சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
