1 sourceUpdated
திருகோணமலையில் இனவாதம் தொடர்கிறது : பண்ணையாளர்கள் தாக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை – கஜேந்திரன்
பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்தவிடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செய…
