1 sourceUpdated
சிறுதானிய உற்பத்தியில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வு
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்கும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமான பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்குமான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய முதலீட்டாளரான தத்தோ திரு. எஸ். சுந்தர் அவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்று (02.11.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.
