1 sourceUpdated
ஷாருக்கின் பிறந்தநாள் ஸ்பெஷல் - வெளியாகவுள்ள அப்டேட்டுகள்!
பொலிவூட் திரையுலகின் 'கிங் கான்' ஷாருக்கான் இன்று (2) தனது 61-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Summary
இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திரைப்படம் 2026 டிசம்பர் 24 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'மன்னத்' இல்லத்தின் முன் ரசிகர்கள் திருவிழா: வழக்கம் போல், மும்பையிலுள்ள அவரது இல்லமான 'மன்னத்' (Mannat) முன்பாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நள்ளிரவு முதலே குவிந்து பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
