1 sourceUpdated
புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் தங்களது பாரம்பரிய மத உடைகளை அணிவதற்கு அனுமதி வழங்கும் வகையில் புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Summary
குறித்த வர்த்தமானி 2026 ஒக்டோபர் 20 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி பௌத்த பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்படும்போது, அவரது காவி உடையைக் களைவது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பௌத்த விவகாரத் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
