1 sourceUpdated
விடுதியில் மயங்கி விழ்ந்து மரணித்த புதுப்பெண் :உறவினர்கள் குற்றச்சாட்டு!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில், 28 வயதான புதுப்பெண் ஒருவர் அறைக்கு வெளியே திடீரென மயங்கி விழ்ந்…
Summary
இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது அவர் தனது கணவர் நிலேஷ் என்பவருடன் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில், விடுதியின் பாதையில் கணவர் உட்பட இருவர் முன்னதாக அறைக்குள் செல்ல, அவர்களுக்குப் பின்னால் வரும் முஸ் கான் அறையின் நுழைவாயிலிலேயே திடீரென மயங்கி விழுகிறார். உடனடியாக கணவர் அவரை தூக்கிக்கொண்டு அறைக்குள் செல்வது அதில் பதிவாகியுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
