1 sourceUpdated
வடக்கிலும் கால்பதித்தது BYD: விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் வசதியுடன் BYD இன் புதிய '3S' சேவை மையம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!
இலங்கையின் புதிய சக்தி வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாகவும், உலகின் முன்னணி புதிய சக்தி வாகன உற்பத்தியாளராகவும் திகழும் BYD நிறுவனம், அதன் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனத்துடன்…
Summary
இலங்கை முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தும் JKCG Auto நிறுவனத்தின் பயணத்தில் இந்த திறப்பு விழா மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். இப்புதிய காட்சியறை தொடர்பில் JKCG Auto நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரட்ன கருத்து தெரிவிக்கையில், 'இது BYD மற்றும் JKCG Auto ஆகிய இரு நிறுவனங்களுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.
