1 sourceUpdated
உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் வெறுப்பு பேச்சுக்கள் குறித்து ஆராய்ந்து, அவரை கைது செய்து ஏற்படவிருக்கும் வன்முறைகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சிவில் செயற்பாட்டாளரான உபாலி ரத்நாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித…
Summary
உதய கம்மன்பில குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (29) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஞானசார தேரருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் காவியுடை நீக்கம் தொடர்பில் இவர் மக்கள் மத்தியில் தவறான விடயங்களை சமூகமயப்படுத்தியுள்ளார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
