1 sourceUpdated
என்னிடம் வந்து கெஞ்ச வேண்டாம் : ஜனாதிபதிக்கு கம்மன்பில அட்வைஸ்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக வழக்கு தொடரப்படும். இந்த நாட்டின் 22 மில்லியன் மக்களின் தலைவரும் படைச் சேனாதிபதியுமான ஜனாதிபதி மிகுந்த பயந்த சுபாவம் உடையவராக காணப்படுகின்றார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Summary
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக வழக்கு தொடரப்படும். அச்சம் ஏற்படுவது மனித சுபாவம் என்றாலும் நாட்டின் படைத்தளபதி என்ற வகையில் அதனை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
