1 sourceUpdated
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட பயங்கர போதைப்பொருட்கள் பறிமுதல்
தாய்லாந்திலிருந்து இலங்கைக்குச் சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்கள் அடங்கிய பெருந்தொகையை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
Summary
இந்தச் சம்பவம் தொடர்பில் ராகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பயணிகள் சேவைகள் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்தப் பறிமுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
