1 sourceUpdated
மன்னார் - முள்ளிக்குளம் இரட்டை சுற்று(220kV) காற்றாலை மின் பரிமாற்றம் பாதையில் நிருவாணப் பணிகள் ஆரம்பம்
முள்ளிக்குளம் காற்றாலை மின் பரிமாற்றத் திட்டம் (Mullikulam Wind Power Transmission Project-MWPTP), 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்சக்தி தேவையில் 70% ஆனவற்றை நிலைபேறாண வலுசக்தி உற்பத்தியை பூரண படுத்துவதற்கான தேசிய இலக்கிற்கு ஏற்ப (NTNSP) செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
Summary
ச) நிதியத்தை பயன்படுத்தி முல்லிகுளம் காற்றாலைத் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மின் பரிமாற்ற வசதிகளை முழுப் பொறுப்பு அடிப்படையில் செயல்படுத்துவதற்கும் 2025-02-03 அன்று அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது..
What this story is about
People
Organisations
