1 sourceUpdated
“மண் உண்டியலிலிருந்து ஸ்மார்ட் உண்டியலுக்கு மாறுவோம்”
பல தலைமுறைகளாக, இலங்கையர்கள் பாரம்பரியமான மண் உண்டியலையும் சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குகளையும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கொண்டுள்ளனர். சேமிப்பு எமது கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
Summary
இருப்பினும், Unit Trusts (யூனிட் டிரஸ்ட்), பணச் சந்தை நிதிகள் என்பன சந்தை அடிப்படையிலான வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளுடன், மற்றொரு தெரிவை வழங்குகின்றன. Unit trusts ஊடாகப் பல முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், குறிப்பிட்ட நிதியின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு நிதிசார் கருவிகளில் முதலீடு செய்யப்படுகிறது. கேள்வி: இந்த மாற்றத்தை இலகுவாக்க Ceybank எவ்வாறு உதவுகிறது?
What this story is about
Organisations
Places
