1 source
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் Senior Colonel FU Xiao நேற்று (2026 செப்டம்பர் 04) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.
