1 sourceUpdated
நமக்கான ஒரு சினிமா மொழி ஏன் தேவை?
உலக சினிமாவின் அனுபவங்களிலிருந்து இலங்கைத் தமிழ் சினிமாவுக்கான ஒரு சிந்தனை "சினிமாவின் எதிர்காலம் புதிய தொழில்நுட்பத்தில் இல்லை; புதிய பார்வையில் இருக்கிறது." இன்று நாம் திரைப்படங்களை உருவாக்குவது பற்றி அதிகமாகப் பேசுகிறோம். எந்த கேமரா?
Summary
அதனால்தான் உலகின் மகத்தான திரைப்பட இயக்குநர்கள், முதலில் தங்கள் மண்ணைப் பார்த்தார்கள்; அதன் பிறகுதான் உலகத்தை அடைந்தார்கள். அவர்கள் தங்கள் சொந்த உலகத்தை எடுத்தார்கள். அப்பாஸ் கியரோஸ்தமி குழந்தைகள் நடந்து செல்லும் பாதையை உலகத் தத்துவமாக மாற்றினார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.