1 sourceUpdated
2026 கொழும்பு வாகன கண்காட்சியில் 'Yamaha XSR-155', 'NMAX-155' வாகனங்களை அறிமுகப்படுத்திய AMW
இலங்கையில் Yamaha நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனம், உள்ளூர் சந்தைக்காக இரண்டு புதிய 155cc இரு சக்கர வாகனங்களை, ரெட்ரோ பாணியிலான Yamaha XSR-155 மோட்டார் சைக்கிள் மற்றும்…
Summary
இந்த இரு வாகனங்களின் அறிமுகத்தின் மூலம், தற்போது பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட மெனுவல் நிலை மோட்டார் சைக்கிள் மற்றும் நகர்ப்புறப் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒட்டோமெட்டிக் ஸ்கூட்டர் ஆகிய இரண்டு தனித்துவமான பயண பாணிகள் Yamaha வர்த்தகநாமத்தின் இலங்கை வாகன வரிசையில் இடம்பிடித்துள்ளன.

