Trending3 sourcesUpdated
இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர் உடலமாக மீட்பு!
பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து உடலமாக மீட்கப்பட…
Summary
பொகவந்தலாவை பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பொகவந்தலாவை, செப்பல்டன் தோட்டத்தில் வசித்து வந்த நாகராஜா என்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். உயிரிழந்த நபர் நேற்று (30) இரவு பொகவந்தலாவை, மோரா தோட்டத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்டு, நடந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
