1 sourceUpdated
கிழக்கு பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே உச்சக்கட்ட மோதல்!
கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Eastern University) இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த மோதலில் ஆறு மாணவர்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Summary
கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Eastern University) இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காயமடைந்தவர்களில் ஐந்து பேர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகத்திற்கு (Student Authorities) எதிரான பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஆறாவது மாணவர் ஒன்றிய நிர்வாகத்திற்கு ஆதரவான பிரிவைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
