1 sourceUpdated
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கத்திற்கு எதிரான மனு மீண்டும் விசாரணைக்கு
நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமும் பணியாளர் பிரதானியுமான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த குலரத்னவின் பணி இடைநீக்கத்தை சவாலுக்கு உட்படுத்…
Summary
சபாநாயகர் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முதற்கட்ட ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மனுதாரர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் மேலதிக சமர்ப்பணங்களுக்காக இன்றைய தினம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
