1 sourceUpdated
வாக்குகளை திருடிய அரபுக் கட்சிகள்: நெதன்யாகுவின் குற்றச்சாட்டை நிராகரித்தனர் தேர்தல் அதிகாரிகள்!
இந்த ஒக்ரோபர் மாத இறுதியில் நடைபெற்ற க்நெசெட் (Knesset) எனப்படும் இஸ்ரேலிய நாடாளுமன்ற அவைத் தேர்தல் முடிவுகள், அந்நாட்டின் அரசியல் அரங்க…
Summary
மொத்தமுள்ள 120 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு 61 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், பிரதான அணிகள் எவற்றுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணி ஆக 53 ஆசனங்களை மாத்திரமே பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. நெதன்யாகு எதிர்ப்பு சீர்திருத்தக் கூட்டணி காடி ஐசன்கோட் தலைமையிலான இந்த அணி 48 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
