1 sourceUpdated
காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து எதிர்வுகூறல் - இலங்கைக்கு என்ன பாதிப்பு?
தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும் அதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்…
Summary
இதன் தாக்கம் எதிர்வரும் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நாட்டில் உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். இருப்பினும், இது தொடர்பான துல்லியமான முன்னறிவிப்புகளை வழங்குவதற்குப் போதுமான தரவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவசியமான பட்சத்தில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
