1 sourceUpdated
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரைச் சந்தித்தனர்
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche உள்ளிட்ட தூதுக்குழுவினர் நவம்பர் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து, 2028–2032…
Summary
இதன்போது, முன்மொழியப்பட்ட ஒத்துழைப்புச் சட்டகத்தைத் தயாரிப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கூட்டு வேலைத்திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.
