1 sourceUpdated
American Premium Water’இன் ‘Fill Her Glass’ திட்டம் Dragons of Asia 2026 இல் தங்க விருதை சுவீகரித்தது
இலங்கையின் 30 வருட கால நீர் வழங்கல் முன்னோடிக்கு, நீர் அணுகல், பாலின சமத்துவம் மற்றும் வாய்ப்புகள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத் திட்டத்திற்கு ஆசியாவின் உயர் கௌரவிப்பு கிடைத்துள்ளது.
Summary
இலங்கையின் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் துறையில் 30 ஆண்டுகளாக முன்னோடியாகவும் சந்தை முன்னணியாளராகவும் திகழும் American Premium Water, தனது நிலைபேறுதன்மைக்கான அர்ப்பணிப்பு மற்றும் இலக்கு சார்ந்த தொடர்பாடலுக்காக பிராந்திய ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
What this story is about
People
Organisations
