1 sourceUpdated
லயன் குடியிருப்பு மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் களுத்துறை, தொடங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெபுவன, மாபடவத்தை தோட்டம் ஒன்றின் லயன் குடியிருப்புத் தொகுதி மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
Lead report
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
