1 sourceUpdated
சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமலை ஒப்பிட வேண்டாம் : கொந்தளிக்கும் பிமல்
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமல் ராஜபக்சவை ஒப்பிட வேண்டாம் எனவும் அவ்வாறு ஒப்பிடுவது சிறிமாவோ பண்டாரநாயக்கவை அவமதிப்பதாகும் எனவும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
