1 sourceUpdated
ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதியை வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் எதிர்வரும் கார்த்திகை 17ஆம் திகதி செம்மணிச் சந்தியில் முன்னெடுக்கப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது முழுமை…
