1 sourceUpdated
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி நவம்பர் 16 இல் போராட்டம்:
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில்,... The post செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி நவம்பர் 16 இல் போராட்டம்: appeared first on Global Tamil News.
Summary
மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று வியாழக்கிழமை (05) நடைபெற்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டது. சர்வதேச நீதியை வலியுறுத்தி, எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
