1 sourceUpdated
சச்சின் டெண்டுல்கர் மீது பழிபோட்ட சுந்தர்.சி!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த ஜாலியான படங்களை எடுப்பதில் சுந்தர்.சிக்கு முக்கியமான இடம் உண்டு. அப்படி அவர் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படத்தில் விமல், சிவா நாயகர்களாக நடித்தனர்.
Summary
தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த காமெடி படங்களில் ஒன்றாக 'கலகலப்பு' பார்க்கப்படுகிறது. மிக எளிமையான கதையை தனது திரைக்கதையால் கலகலப்பாக்கியிருப்பார் சுந்தர். 'கலகலப்பு' படத்தில் 'இவளுக இம்ச தாங்க முடியல' என்ற பாடல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரம் அது.
