1 sourceUpdated
துப்பாக்கியால் சுட்டு பிரபல நடிகை தற்கொலை!
எம்.ஜி.ஆர். நடிப்பில் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற படமாக அமைந்து இருந்தது. அந்த படத்தை எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கி இருந்தார்.
Summary
'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே எம். லில்லி மலருக்கு கொண்டாட்டம், உலகம் அழகு கலைகளின் சுரங்கம், பச்சைக்கிளி முத்துச்சரம், சிரித்து வாழ வேண்டும், நிலவு ஒரு பெண்ணாகி என அந்த படத்தில் இடம் பெற்றிருந்த அத்தனை பாடல்களுமே இப்போதும் அனைவராலும் கேட்கப்பட்டு வருகிறது. 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் எம்.
