1 sourceUpdated
இந்திய பாடசாலை ஒன்றில் அதிர்ச்சி சம்பவம்: 6 வயது சிறுமியை செங்கல்லால் தாக்கிய 3ஆம் வகுப்பு மாணவன்
இந்தியா - ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள செக்டர் 20 பகுதியில் அமைந்துள்ள சமஸ்கிருதி பாடசாலையில், 6 வயது மாற்றுத்திறன் கொண்ட வகுப்பு சிறுமி மீது 3ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கற்கள், செங்கல் மற்றும் பூந்தொட்டியால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அந்ந…
Summary
பாடசாலைவளாகத்திற்குள், பாடசாலைநேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆரம்பத்தில் கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக இந்திய ஊடகங்கள் விளக்கியுள்ளன. இந்திய ஊடகங்களின் தகவல்களின்படி, 3-ம் வகுப்பு மாணவர் ஒருவர், சிறுமியின் தந்தை அழைப்பதாகக் கூறி அவரை பாடசாலையின் முதல் தளத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
