1 sourceUpdated
சம்பியனானது சோபர்
மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுத் தொடரில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
Lead report
Summary
அஷ்ரப் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுத் தொடரில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 40 வருட நிறைவினை முன்னிட்டு 14 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் (07) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச சபை உறுப்பினர் ரியா மசூர் தலைமையில் நடைபெற்றது.