2 sourcesUpdated
4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இருவர் வைத்தியசாலையில்
ஒரே திசையில் பயணித்த நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
Summary
கொழும்பு பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் பின்னால் சென்ற உந்துருளி, அந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து, உந்துருளிக்கு பின்னால் பயணித்த வேன் ஒன்றும், அதன் பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
