1 sourceUpdated
NBQSA 2026 இல் SLT-MOBITEL புத்தாக்கத்தை வெளிப்படுத்தியது பரந்தளவு துறைகளில் எட்டு விருதுகளை வென்ற தீர்வுகள் தொழில்னுட்ப சிறப்பை வெளிப்படுத்தின
தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் (NBQSA) 2026 விழாவில், SLT-MOBITEL தனது புதுமையான எட்டு தொழில்நுட்பத் தீர்வுகளுக்காகத் தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
Summary
X தீர்வு, தொழிற்துறைசார் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வலையமைப்புகள் மற்றும் தொடர்பாடல்களுக்கான பிரிவில் தங்க விருதையும் வென்றுள்ளன. உள்ளகத் தயாரிப்புகள் (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்) பிரிவின் கீழ், டிஜிட்டல் வரிசை நிர்வாக அமைப்பு வெள்ளி விருதைப் பெற்றுள்ளது. இப்பரிந்துரைகள், SLT-MOBITEL நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளை விரிவான பிராந்திய அளவிலான தளமொன்றில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.
What this story is about
Organisations
Places
