1 sourceUpdated
கடந்த 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அபிவிருத்திப் பணிகளை இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்ப்பது நியாயமல்ல
- அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கடந்த சுமார் 50 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த முந்தைய அரசாங்கங்கள் உரிய முறையில் முன்னெடுக்காமல் கைவிட்ட அபிவிருத்திப் பணிகளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது நிய…
Summary
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 76 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த தரப்பினரால் உண்மையில் என்ன அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாகத் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
What this story is about
People
Places
