1 sourceUpdated
தமிழர் பகுதிகளையும் முன்னாள் போராளிகளையும் சுற்றி வளைக்கும் உளவுத்துறை!
முன்னாள் போராளிகள் உட்பட தமிழர் பிரதேசம் முழுவதும் எப்போதும் உளவு துறையின் கண்காணிப்பிலேயே இருப்பதாக தீபன் மாஸ்டர் தெரிவித்துள்ளார். தடம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
